அஜித்தின் தல 59 படத்தில் யார், யார் நடிக்கிறார்கள் – படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பு

0
237
எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகும் பிங்க் படத்தின் ரீமேக்கில் பணிபுரிபவர்கள் யார், யார் என்பது பற்றிய அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது.
விஸ்வாசம் படத்தை அடுத்து அஜித், எச்.வினோத் இயக்கும் ‘பிங்க்’ படத்தின் ரீமேக்கில் நடிக்கிறார். இந்த படத்துக்கான பணிகள் சமீபத்தில் பூஜையுடன் தொடங்கியுள்ளன.
இந்த படத்தை மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் தயாரிக்கிறார். பிங்க் படத்தில் அமிதாப்பச்சன் நடித்திருந்த கேரக்டரில் அஜித் நடிக்கிறார். படத்தில் அஜித்துக்கு ஜோடியாக வித்யா பாலன் நடிக்க உள்ளார். இது அவருடைய முதல் தமிழ்ப்படம் ஆகும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.