அஜித் படத்தின் அடுத்த அப்டேட்

0
7

‘நேர்கொண்ட பார்வை’ படத்தைத் தொடர்ந்து, 60-வது படத்தையும் போனி கபூர் தயாரிக்கிறார். இந்நிலையில், ‘தல 60’ படத்தின் ஷூட்டிங் தொடங்கிவிட்டதாக சமூக வலைதளங்களில் தகவல் பரவியது. மேலும், படப்பிடிப்பு தளத்தில் அஜித் இருப்பது போன்ற புகைப்படம் ஒன்றும் வைரலாகி வருகிறது.

‘தல 60’ படத்துக்காக தாடி, மீசையை எடுத்து விட்டு இளமைத் தோற்றத்துக்கு மாறியுள்ளார் அஜித். ஆக்‌ஷன், த்ரில்லர் கலந்த படமாக இது உருவாகவுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.