அஜித் படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசை?

0
8
நடிகர் அஜித் சிறுத்தை சிவா இயக்கத்தில் விஸ்வாசம் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தையடுத்து அவர் தீரன் அதிகாரம் ஒன்று படத்தை இயக்கிய வினோத் இயக்கத்தில் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. மேலும், இந்த படத்திற்கு யுவன் அல்லது ரஹ்மான் இசையமைக்கூடும் என சொல்லப்பட்டது. ஒருவேளை ரஹ்மான் இணைந்தால் 2006 ல் வந்த வரலாறு படத்திற்கு பின் 12 வருடங்களுக்கு பிறகு மீண்டும் அஜித்துடன் இணைவதாக இருக்கும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here