அதிக கட்டணம் வசூலித்தால் திரையரங்கு உரிமம் ரத்து: அமைச்சர் கடம்பூர் ராஜு!

0
42
பெரிய பட்ஜெட் & ஸ்டார் வேல்யூ என்று சொல்லி அதிக கட்டணம் வசூலித்தால் திரையரங்கு உரிமம் ரத்து செய்யப்படும் என செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு தெரிவித்துள்ளார். சர்கார் படத்தின் டிக்கெட் அதிக விலைக்கு விற்கப்படுவதாக எழுந்த புகாரையடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here