அத்திவரத்தரை காண மேலும் நாட்களை நீட்டிக்கவேண்டும் – உயர்நீதிமன்றத்தில் முறையீடு

0
13

அத்திவரதரை பலர் இன்னும் தரிசிக்காத காரணத்தால் உற்சவத்தை மேலும் 48 நாட்களுக்கு நீட்டிக்க கோரி உயர்நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டது. இதையடுத்து முறையீட்டை மனுவாக தாக்கல் செய்தால் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என நீதிபதி ஆதிகேசவலு அமர்வு ஒப்புதல் அளித்துள்ளது. குளத்தில் இருந்து எடுக்கப்பட்ட அத்திவரதர் சிலை, ஆகஸ்ட் 17ல் மீண்டும் குளத்தில் வைக்கப்பட உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.