அமெரிக்காவின் கடும் எதிர்ப்பை மீறியது துருக்கி

0
35
அமெரிக்காவின் கடும் எதிர்ப்பையும் மீறி ரஷியாவிடம் துருக்கி கொள்முதல் செய்யும் அதிநவீன S-400 ஏவுகணை தடுப்பு கவன் இன்று அன்காரா வந்து சேர்ந்தது. துருக்கி நாட்டின் வான் எல்லையை பாதுகாக்கும் வகையில் ரஷியாவிடம் இருந்து அதிநவீன S-400 ஏவுகணைகளை தடுப்பு கவன்களை கொள்முதல் செய்ய துருக்கி அரசு ஒப்பந்தம் செய்தது. இதற்கு அமெரிக்கா கடும் எதிர்ப்பு தெரிவித்தது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.