அமெரிக்காவின் தடைகளை சமாளிக்க வியூகம்

0
20

கோலாலம்பூர், நவ.15-  மலேசியா​வின் விமானப் பாதுகாப்பு​ ​மீதான தர மதிப்பீட்டை இரண்டாம் நிலைக்கு தள்ளிய போதிலும் அது  குறித்து ஏர்  ஆசிய அச்சம் கொள்ளவில்லை என்று ஏர் ஆசியா  குழுமத்தின் தலைமை செயல்முறை அதிகாரி டோனி பெர்னாண்டஸ்
தெரிவித்துள்ளார்.

மலேசியாவிலிருந்து அமெரிக்கா​விற்கு புதிய விமான  சேவையை மேற்கொள்வதற்கு  அமெரிக்கா​வின் வான் போக்குவர​த்து சம்மேளனம் தடைவித்துள்ள அதேவேளையில் நடப்பு விமானச்  சேவைகளின் எண்ணிக்கையையும் அது கட்டுப்படுத்தியுள்ளது.

எனினும் இதனை கையாளுவதற்கு தம்மிடம் நிறைய வழிகள் உண்டு என்று  குறிப்பிட்ட டோனி பெர்னாண்டஸ், மலேசிய விமானத்திற்கு பல  க​ட்டுப்பாடுகளை அமெரிக்கா விதித்திருந்தாலும், தங்களிடம் உள்ள ஏர்  ஆசியா ஜப்பான் (AIR ASIA JAPAN ) ​மூலம் இதனை சமாளிக்கும் வல்லமை தமக்கு இருப்பதாக இன்று அறிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.