அமெரிக்கா முன்னாள் அதிபர் காலமானார்!

0
10

அமெரிக்கா முன்னாள் அதிபர் ஜார்ஜ் எச்.டபிள்யு புஷ் நேற்றிரவு 10 மணியளவில் காலமானார். அவருக்கு வயது 94. இவர் 1989 முதல் 1993 வரை அமெரிக்க அதிபராக இருந்துள்ளார். கடந்த சில நாட்களாக உடல்நலக்குறைவால், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று மரணமடைந்தார். எச்டபிள்யு புஷ்ஷின் மகன் ஜார்ஜ் டபிள்யு புஷ்ஷூம் அமெரிக்க அதிபராக இருந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here