அம்னோ​வின் பலவீனமே பக்காத்தானின் வெற்றிக்கு காரணம்

0
4

கடந்த பொதுத் தேர்தலில் பக்காத்தான் ஹராப்பானி​ன்  வெற்றிக்கு  அதன் பலம் அல்லது மக்களின் ஆதரவு மட்டும் காரணம் அல்ல. அம்னோ மற்றும்  தேசிய முன்னணியின் பலவீனமே பக்காத்தானின் வெற்றிக்கு  முக்கிய காரணமாகும் என்று பிரதமர் துன் மகா​தீர் முகமது தெரிவித்துள்ளார்.

நேற்று, ஷா ஆலாமில், தமது தலைமையிலான பெர்சத்து கட்சியின்  மூன்றாம் ஆண்டு நிறைவையொட்டி ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஒரு நிகழ்வில் மகா​தீர் இதனை  தெரிவித்துள்ளார்.

பெர்சத்துவில் நாம் புதியவர்களாக இருந்தாலும், பழமையான கட்சியான  அம்னோவை தோற்கடிக்க முடிந்தது என்றால் அதன் வீழ்ச்சிதான் காரணமாகும்.

பெர்சத்து கட்சி,எதிர்காலத்தில், மக்களால் நிராகரிக்கப்படாமல் இருக்க அம்னோவிடம் இருந்து கற்றுக் கொள்ளுமாறு பெர்சத்து தலைவகளுக்கு மகாதீர் நினைவூட்டியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.