அலிபாபா ஜாக் மா தலைவர் பதவியை துறந்தார்

0
10

சீனாவில் ஆன்லைன் வணிக உலகின் முன்னணி நிறுவனமாக விளங்கி வருகிறது அலிபாபா நிறுவனம். இதன் தலைவர் ஜாக். மா (55). சீனாவின் மிகப்பெரிய பணக்காரர்களில் ஒருவராகவும், சிறந்த தொழில்முனைவோருமாக அடையாளம் காணப்பட்டவர். இவர் நேற்று தனது 55வது பிறந்த நாளில் அலிபாபா ஆன்லைன் நிறுவனத்தின் தலைவர் பதவியில் இருந்து விலகினார். இவர் கடந்த ஆண்டே தனது பிறந்தநாளின்போது தலைவர் பதவியில் இருந்து விலக உள்ளதாக அறிவித்தார். தலைவர் பதவியில் இருந்து விலகினாலும் இயக்குனர்கள் குழு உறுப்பினராக ஜாக் மா தொடர்ந்து நீடிப்பார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.