ஆசிரியர்கள் காலையில் செல்ஃபி எடுத்து அனுப்ப வேண்டும் – யோகி அரசு

0
14

பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் சிலர் பள்ளிக்கு வராமலே சம்பளம் வாங்கிக்கொண்டிருப்பதைத் தடுக்கும் வழியாக இந்தியாவின் மேற்கு வங்க அரசு செல்ஃபி வருகை பதிவு திட்டத்தை அமல்படுத்தவிருக்கின்றது. காலை 8.00 மணிக்கு பள்ளிக்கு வந்தவுடன் வகுப்பின் முன் நின்று ஆசிரியர்கள் செல்ஃபி படம் எடுத்து அதிகாரியின் இணையத் தளத்திற்கு அனுப்ப வேண்டும் என உத்தரவு போடப்பட்டுள்ளது. அப்படி செய்ய தவறினால் அந்த ஆசிரியர் ஒரு நாள் சம்பளத்தை இழக்க நேரிடும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here