ஆதரவு வழங்கிய கைரி, ரபிசி நன்றி-நூருல் இசா!

0
9

கோலாலம்பூர்: பிகேஆர் உதவித் தலைவர் பதவியிலிருந்து விலகிய தனக்கு  ஆதரவும் உக்கமும் அளித்த ரபிசி ரம்லி மற்றும் கைரி ஜமாலுடினுக்கு, நூருல் இசா நன்றிகளைத் தெரிவித்துக் கொண்டார்.

பி.கே.ஆர் கட்சியின் துணைத் தலைவர் பதவிக்கு ரபிசியே சிறந்தத் தேர்வு என்ற அவரது கருத்தையும் இசா தனது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டிருந்தார். சமீபத்தில் நடந்து முடிந்த பி.கே.ஆர் கட்சித் தேர்தலில், துணைத் தலைவர் பதவிக்கு டத்தோஶ்ரீ அஸ்மின் அலி தேர்ந்தெடுக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here