ஆன்லைனில் மருந்து விற்பனை செய்ய 2 வாரங்களுக்கு இடைக்கால தடை!

0
44
ஆன்லைனில் மருந்து விற்பனை செய்ய தடை விதிக்க கோரி தமிழ்நாடு மருந்து விற்பனையாளர்கள் சங்கம் சார்பில் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. இதனை விசாரித்த நீதிபதி ஆன்லைனில் மருந்து விற்பனை செய்ய 2 வாரங்களுக்கு இடைக்கால தடை விதித்தது உத்தரவிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here