ஆளுநர் பன்வாரிலாலுக்கு விஜய் சேதுபதி கோரிக்கை!

0
62

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் வேலூர் சிறையில் உள்ள பேரறிவாளன் 7 பேர் விடுதலை தொடர்பான பரிந்துரை கடிதத்தை ஜனாதிபதிக்கு அனுப்பப்படாமல் சமீபத்தில் மத்திய உள்துறை அமைச்சகம் நிராகரித்துவிட்டது. இந்நிலையில், இது தமிழர் பிரச்னை மட்டும் அல்ல, மனித உரிமை அடிப்படையில் 7 பேரை விடுதலை செய்ய தமிழக ஆளுநர் பரிசீலிக்க வேண்டும் என்று ஆளுநர் பன்வாரிலாலுக்கு நடிகர் விஜய் சேதுபதி கோரிக்கை விடுத்து ட்வீட் செய்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here