ஆஸ்திரேலியா திரைப்படவிழா விஜய்சேதுபதிக்கு விருது

0
13

ஆஸ்திரேலியாவில் உள்ள மெல்போர்ன் நகரில் இந்திய திரைப்பட விழா நடந்து வருகிறது. வருகிற 15-ந் தேதி வரை இந்த விழா நடக்கிறது. இந்த விழாவில் விஜய்சேதுபதி நடித்துள்ள ‘சூப்பர் டீலக்ஸ்’ படம் றந்த நடிகருக்கான விருது வழங்கப்பட்டது. படத்தில் அவர் திருநங்கை கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார். அவர் நடிப்புக்கு ஏற்கனவே பாராட்டுகள் கிடைத்தன

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.