இங்கிலாந்தில் மின்சாரம் துண்டிப்பு மக்கள் அவதி

0
17

இங்கிலாந்தின் பெரும்பாலான பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதால் பல இலட்சக்கணக்கான மக்கள்பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகினர். திடீர் மின் தடையால் போக்குவரத்து மற்றும் குடியிருப்புகள் கடுமையாக பாதிக்கப்பட்டது. இரண்டு மின் ஜெனரேட்டர்களில் பிரச்னை ஏற்பட்டதாக கூறும் தேசிய கிரிட் (National Grid), உடனடியாக அது சீரமைக்கப்பட்டதாக தெரிவித்துள்ளது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.