இடைத்தேர்தலில் விசிக போட்டியிடாது: திருமாவளவன்!

0
9
20 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் விடுதலை சிறுத்தை கட்சி போட்டியிடாது அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் பேட்டியளித்துள்ளார். திமுக எடுக்கும் முடிவுக்கு நாங்கள் ஆதரவு அளிப்போம் எனவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும், நியூட்ரினோ திட்டத்துக்கு பசுமை தீர்ப்பாயத்தின் இடைக்கால தடை வரவேற்கத்தக்கது எனவும் கருத்து தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here