இந்தியாவின் மிக நீண்ட ரயில்வே மேம்பாலம்: டிச.25-ல் திறந்து வைக்கிறார் பிரதமர் மோடி

0
8

புதுடெல்லி, அசாமின் திப்ரூகார் முதல் அருணாச்சல பிரேதசத்தின் பசிகாட் வரை போகிபீல் ரயில்வே மேம்பாலம் கட்டும் பணி கடந்த 17 ஆண்டுகளாக நடைபெற்று வந்தது.

இந்த பணிகள் முடிவடைந்த நிலையில், வரும் 25 ஆம் தேதி இந்த பாலத்தை பிரதமர் மோடி செயல்பாட்டுக்காக திறந்து வைக்கிறார். இந்த பாலம் பிரம்மபுத்திரா நதியின் மேலே சுமார் 32 கி.மீ செல்கின்றது.

இந்த பாலம் செயல்பாட்டுக்கு வந்ததன் மூலம் சுமார் 100 கி.மீ தூரம் குறைக்கப்பட்டுள்ளது. இதனால் 37 மணி நேரம் இருந்த ரயில்வே பயணம் 34 மணி நேரமாக குறைக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here