இந்தியாவில் பல தீவிரவாத தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட மசூத் அசார் உயிருக்கு ஆபத்தான நோயால் பாதிப்பு

0
134
புதுடெல்லி, இந்தியாவில் பல்வேறு  பயங்கரவாத தாக்குதல்களை நடத்திய  ஜெய்ஷ்-இ-முகமது இயக்கத்தின்   தலைவராக உள்ள மசூத் அசார்  உயிருக்கு ஆபத்தான ஒரு நோயால் பாதிக்கப்பட்டுள்ளார் என தகவல் வெளியாகி உள்ளது.
இந்துஸ்தான் டைம்ஸ் வெளியிட்டு உள்ள செய்தியில்  ஜெய்ஷ்-இ-முகமது தலைவர் ஆண்டு ஒன்றரை வருடம் படுக்கையில் இருக்கிறார். உரித் தாக்குதலை நடத்திய இவர்  தனது முதுகெலும்பு மற்றும் சிறுநீரகத்தை பாதிக்கக்கூடிய ஒரு நோய்க்கு சிகிச்சையளிக்கப்படுவதாக தகவல்கள் கூறப்படுகிறது.
ராவல்பிண்டியின் முரே பகுதியில் உள்ள ஒருங்கிணைந்த இராணுவ மருத்துவமனையில் ‘உலகளாவிய பயங்கரவதியான இவருக்கு ‘சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ஐநா  தடை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்புக்களில் ஏற்கனவே  ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பு உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.