இந்தியா காஷ்மீருக்குள் ஊடுருவ 500 தீவிரவாதிகள் காத்திருப்பு

0
24

காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டது முதலாக, இந்தியாவில் பெரிய அளவில் தாக்குதல் நடத்தும் நோக்கில் பாகிஸ்தான் செயல்பட்டு வருகிறது. இதற்காக, தங்கள் நாட்டில் பயற்சி பெற்ற 500-க்கும் மேற்பட்ட தீவிரவாதிகளை காஷ்மீர் எல்லை அருகே பாகிஸ்தான் ராணுவம் நிறுத்தி வைத்துள்ளது.

அவர்கள் அனைவரும் பயங்கர ஆயுதங்களுடன் இந்தியாவுக்குள் ஊடுருவ சந்தர்ப்பத்தை எதிர் நோக்கி காத்துக் கொண்டிருக் கின்றனர். இதனால், காஷ்மீர் எல்லைப் பகுதி முழுவதும் ராணு வத்தினர் இரவு – பகலாக கண் காணிப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.