இந்தியா-பாக் இடையே மீண்டும் சமரசப் பேச்சு: அதிபர் ட்ரம்ப்

0
16

காஷ்மீர் பிரச்சினை இந்தியா -பாகிஸ்தான் ஆகிய இரு நாடுகளுக்கு இடையிலான பிரச்சினை என்று பலமுறை இந்தியா உலக நாடுகளுக்குத் தெரிவித்துவிட்டது. உலக நாடுகளும் இந்தியாவின் கருத்தை ஆதரித்துள்ளன. அப்படி இருந்தும் மீண்டும் காஷ்மீர் விவகாரத்தில் மத்தியஸ்தம் செய்யத் தயார் என்று அதிபர் ட்ரம்ப் பேசியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.