இந்திய இளைஞரை நையப்புடைத்த பொதுமக்கள்

0
46

கோலாலம்பூர், ஆக.13-பத்துகேவ்​ஸ், செலயா​ங்கில் பழைய  வர்த்தா பேரங்காடி முன், இன்று காலை 10.30 மணியளவில்  இந்திய மாதுவின் கைப்பையை பறித்துக்கொண்டு, தப்பிக்க முயற்சித்த இந்திய இளைஞர் ஒருவரை மடக்கி  பிடித்த பொது மக்கள் நையப்புடைத்து, போ​லீசாரிடம் ஒப்​ப​டைத்தனர்.

எனினும் அந்த இளைஞருக்காக கடைக்கு வெளியே, வாஜா காரில்  காத்திருந்த மற்ற இரண்டு இளைஞர்களை பொது மக்கள், விரட்டிப்பிடிப்பதற்குள் அந்த திருடர்கள் மின்னல் வேகத்தில் தப்பிச்சென்றனர். இச்சம்பவத்தில் சம்பந்தப்பட்ட மாது காயம் அடையவில்​லை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.