இந்திய விமானப்படை: 18 சுகோய்-21 மிக் ரக போர் விமானங்களை வாங்கியது

0
12

 

ரஷ்யாவிடமிருந்து மேலும் 18 சுகோய் போர் விமானங்களையும், 21 மிக் ரக போர் விமானங்களையும் இந்திய விமானப்படை வாங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பிரான்ஸ் நாட்டின் மிராஜ் போர் விமானங்களுக்கு பதிலாக, ரஷ்யாவுடன் ஒப்பந்தம் போடப்பட்டு சுகோய் போர் விமானங்கள் வாங்கப்பட்டன.  இந்த விமானங்கள் ஒரே நேரத்தில், எதிரிகளின் இருவேறு இலக்குகளை தாக்கி அழிக்கும் ஆற்றல் கொண்டவை. அமெரிக்க விமானப்படையின் எப்-16 போர் விமானத்திற்கு நிகரானது, பன்முக தாக்குதல் திறன் கொண்ட, ரஷ்யாவின் மிக்-29 போர் விமானங்கள் ஆகும். ரஷ்யாவிடமிருந்து கூடுதலாக, இந்தியா வங்க உள்ள 18 சுகோய் போர் விமானங்கள், 21 மிக்-29 ரக போர் விமானங்களுக்கான ஒப்பந்த மதிப்பு வெளியிடப்படவில்லை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here