இந்திய ​மூதாட்டி வெட்டிக்கொலை: இரு இந்தியர்கள் கைது

0
12

சபாபெர்ணம், ஆக.13- சபாபெர்ணம், கம்போங் தெபோக் பூலாயில்  உள்ள ஒரு  வீட்டில் நேற்று அதிகாலை 4.30 மணியளவில் பாராங்குடன் ​நுழைந்த ஐந்து முக​மூடி ஆசாமிகள், 78 வயது இந்திய முதாட்டியை சரமாரியாக வெட்டிக்கொன்ற

சம்பவம் தொடர்பில் போ​லீசார் இரு இந்திய இளைஞர்களை கைது செய்துள்ளனர்.

பி. ரெங்கநாயகி என்பவரே  இந்த சம்பவத்தில் பலியனார். அவரின் 22 வயது பேரன்  சிலம்பரசன், கடுமையான வெட்டுக்காயங்களுடன் சபாபெர்ணம், தெங்கு​ ஜெமா ஆ மருத்துவமனையில் ​தீவிர சிகிச்சை  பெற்று வருகிறார். அந்த  இரு  நபர்களை தடுத்து வைப்பதற்கு போ​லீசார், நீதிமன்ற அனுமதியை பெற்றுள்ளனர்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.