இந்தோனேசிய விமான விபத்து: கருப்புப் பெட்டி கண்டுபிடிப்பு!

0
8
இந்தோனேசியாவின் லயன் ஏர் விமானம் சமீபத்தில் கடலுக்குள் பாய்ந்து விபத்துக்குள்ளானதில், அதில் பயணித்த 189 பேரும் உயிரிழந்தனர். இவ்விபத்திற்கான காரணம் இதுவரை தெரியாத நிலையில், விமானத்தின் ஒரு கருப்புப் பெட்டி தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அந்தப் பெட்டியில் உள்ள காக்பிட் வாய்ஸ் ரெகார்டர் மூலம் விபத்திற்கான காரணம் தெரியவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here