இரட்டை தண்டவாள மின்சார ரயில் கட்டுமானத்திட்டம்

0
223

இம்மாதம் துவக்கப்படுமென அறிவிக்கப்பட்ட கிம்மாஸ்_ஜோகூர் பாரு இரட்டை தண்டவாள மின்சார ரயில் திட்டப் பணி வரும் 2021-ஆம் ஆண்டில் பூர்த்தியாகுமென கேடிஎம் ரயில் நிறுவனம் அறிவித்திருக்கிறது.

ஜோகூர் பாருவில் தொடங்கி  197 கிலோ மீட்டர் நீளமுள்ள அத்திட்டம் நெகிரி செம்பிலான் கிம்மாஸீல் பூர்த்தியாகும்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.