இறந்தவர் கர்ப்பப்பை மூலம் பெண் குழந்தை பெற்ற தாய்!

0
80

உலகில் முதன் முறையாக பிரேசில் நாட்டை சேர்ந்த பெண்ணுக்கு இறந்தவரின் கர்ப்பப்பை மூலம் குழந்தை பிறந்துள்ளது.

பிறவியிலே கர்ப்பப்பை இல்லாத அப்பெண்ணுக்கு வலிப்பு நோயால் இறந்த 45 வயது பெண்ணின் கர்ப்பப்பை தானமாக பெறப்பட்டு மாற்று அறுவைச்சிகிச்சை 2016-ஆம் ஆண்டு நடத்தப்பட்டது.

அதன் பின்னர் அந்த கர்ப்பப்பை மூலம் கருத்தரித்து தற்போது ஓர் அழகான பெண் குழந்தை பிறந்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here