இலங்கை நாடாளுமன்றத்தை முடக்குவதாக சிறிசேனா அறிவிப்பு

0
54

மெஜாரிட்டி இல்லாத சிறிசேனா அரசு நேற்று இலங்கையின் புதிய பிரதமராக மஹிந்த ராஜபக்சே நியமித்தார். இதற்கு பல தரப்பில் இருந்து எதிர்ப்புகள் கிளம்பியுள்ளதால் அங்கே அரசியலமைப்பு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், இலங்கை நாடாளுமன்ற அவசரகூட்டத்தை உடனடியாக கூட்ட வேண்டும் என ரணில் வலியுறுத்தியிருந்தார். ஆனால், இலங்கை நாடாளுமன்றத்தை நவம்பர் 16ஆம் தேதி வரைதற்காலிகமாக முடக்குவதாக சிறிசேனா அறிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here