இஸ்ரேல் வான்தாக்குதலில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 8 பேர் பலி

0
22

பாலஸ்தீனத்தின் காசா நகரில் உள்ள குடியிருப்பு பகுதிகள் மீது இஸ்ரேல் போர் விமானங்கள் குண்டுகளை வீசின. இதில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 8 பேர் பலியாகினர். இதன் மூலம் 2 நாட்களாக இஸ்ரேல் ராணுவம் நடத்திய வான்தாக்குதலில் பலியானவர்களின் எண்ணிக்கை 32 ஆக உயர்ந்தது.இந்த நிலையில் 2 நாள் சண்டைக்கு பிறகு நேற்று இஸ்ரேல் மற்றும் காசா போராளிகளுக்கு இடையே சண்டை நிறுத்தம் அமலுக்கு வந்ததாக இரு தரப்புக்கும் இடையில் மத்தியஸ்தம் செய்யும் எகிப்து நாடு தெரிவித்துள்ளது. எனினும் இஸ்ரேல் அரசு இதனை உறுதி செய்யவில்லை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.