ஈரானில் 3400 ஆண்டு பழமை வாய்ந்த அரண்மனை கண்டுப்பிடிப்பு

0
8
2018 ஆம்  ஆண்டு ஈராக்கில் ஏற்பட்டுள்ள கடுமையான வறட்சி காரணமாக சுமார் 3,400 ஆண்டுகள் பழமையான அரண்மணை ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என ஜெர்மன் மற்றும் குர்டிஷ் நாட்டைச் சேர்ந்த தொல்லியல்  ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். ஈராக்கின் முக்கிய நதியான தைகிரிஸ் நதியில் நீர்நிலை குறைந்து விட்டதால் . மொசூல் அணை வறண்டு போனது. அணை வறண்டு போனதை தொடர்ந்து இதுவரை நீருக்குள் மூழ்கியிருந்த அரண்மணை ஒன்று வெளியில் தெரிந்துள்ளது.இந்த அரண்மனை 3,400 வருடங்களுக்கு முன்பு கட்டப்பட்டது என வரலாற்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.இந்த அரண்மனையின் தொன்மை மற்றும் வரலாறு பற்றிய ஆராய்ச்சி மேற்கொள்வதற்காக குர்டிஷ் மற்றும் ஜெர்மானிய ஆராய்ச்சியாளர்கள் களமிறங்கியுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here