எச்ஆர்டிஎப் அலுவலகத்தில்காவல்துறை சோதனை!

0
63

பெட்டாலிங் ஜெயா: டமான்சரா ஹைட்ஸில் மனித வள மேம்பாட்டு நிதியின் (எச்ஆர்டிஎப்) அலுவலகத்தில்காவல்தறை சோதனை நடத்துகின்றது.

நிதி மோசடி, முறைகேடுகள்மற்றும் பிற மோசடிகள் தொடர்பாக இந்த சோதனை நடத்தப்படுவதாக நம்பப்படுகிறது.

எச்ஆர்டிஎப் உயர் அதிகாரிகள், அதன் நிதியிலிருந்து சுமார் ரிம100 லிருந்து ரிம300 மில்லியன் வரை தவறாகப் பயன்படுத்தியதாக கடந்த நவம்பர் மாதத்தில் மனித வளத்துறை அமைச்சர் எம். குலசேகரன்கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here