எண்ணெய் வள உரிமைகள் சரவாக் கட்டுப்பாட்டின் கீழ் செயல்படும்

0
155

சரவாக் மாநிலத்தில் மேற்கொள்ளப்படும் அனைத்து எண்ணெய் வளம் தொடர்பான நடவடிக்கைகளும் இனி அந்த மாநில அரசாங்கத்தின் கட்டுப்பாட்டின் கீழ் வரும் என மாநில முதல்வர் அபாங் ஜொஹாரி அறிவித்துள்ளார். எதிர்வரும் ஜூலை மாதம் தொடங்கி இந்த நடைமுறை முழுமையாகப் பின்பற்றப்படும் என்றும் அவர் கூறினார். எனினும் மத்திய அரசாங்கத்தின் எண்ணெய் வள நிறுவனமான பெட்ரோனாஸ் தொடர்ந்து தனது திட்டங்களை எந்தவித இடையூறுகளும் இன்றி தொடர்ந்து வரும் என்றும், ஆனால் எல்லாத் திட்டங்களும் இனி மாநில அரசாங்கத்தின் சிறப்பு அனுமதியுடன்தான் இயங்க முடியும் என்றும் அபாங் ஜொஹாரி தெரிவித்திருக்கிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.