ஒபாமா, ஹிலாரி கிளிண்டனுக்கு வெடிகுண்டு பார்சல்!

0
10

வாஷிங்டனில் உள்ள அமெரிக்க முன்னாள் அதிபர் பாரக் ஒபாமா வீடு மற்றும் நியூயார்க்கில் உள்ள முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சராக இருந்த ஹிலாரி கிளிண்டனுக்கு மர்ம நபர் ஒருவர் வெடிகுண்டு பார்சல் அனுப்பி வைக்கப்பட்ட சம்பவம் அந்நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. தற்போது அந்நாட்டு FBI போலீஸ், உளவுத்துறை அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here