கனமழை: விமானச் சேவை 20 நிமிடம் தாமதம்

0
12
மும்பை, ஜூலை 9-
5 நாட்களாக விடாமல்  பெய்த கனமழையால் விமான சேவை, நேற்று மழையால் போதிய வெளிச்சமின்மை காரணமாக பாதிக்கப்பட்டது. காலை விமானப் பயணங்கள்   20 நிமிடம்  நிறுத்தி வைக்கப்பட்டது. மேலும் 11 விமானப் பயணங்கள் ரத்து செய்யப்பட்டன.  மும்பை நோக்கி வந்த இன்னும் சில விமானங்களை வேறு விமான நிலையத்தில் தரை இறங்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. கனமழை அடங்கும் வரை  இது போன்ற சிரம்மங்க மக்கள் எதிர்நோக்க இயலும் என்றும் பயணிகள் பயண அட்டவணையைக் நேரத்துக்கு நேரம் சரிப்பார்த்துக் கொண்டே இருக்கும்படி முன்பை விமான நிலைய சேவை நிர்வாகத்தினர் கேட்டுக் கொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here