கமலின் திடீர் முடிவு: ரசிகர்கள் அதிர்ச்சி!

0
50

இந்தியன்- 2 படத்திற்கு பிறகு சினிமாவில் நடிக்க மாட்டேன் எனவும் முழு நேர அரசியலில் ஈடுபடப்போவதாகவும் மக்கள் நீதி மய்யக்கட்சி தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். மேலும் இந்தியன்-2 படத்தின் படபிடிப்பு வரும் 14ம் தேதி தொடங்க இருப்பதாகவும் கமல்ஹாசன் கூறியுள்ளார். கமலின் இந்த அறிவுப்பு அவரது சினிமா ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here