கர்நாடகாவில் இன்று 5 தொகுதிகளில் இடைத்தேர்தல்!

0
54
கர்நாடகா மாநிலத்தில் உள்ள மண்டியா, பெல்லாரி, மற்றும் சிவமொக்கா ஆகிய நாடாளுமன்றத் தொகுதிகளிலும், ராமநகர் மற்றும் ஜமகண்டி ஆகிய 2 சட்டசபைத் தொகுதிகளிலும் இன்று இடைத்தேர்தல் நடக்கிறது. இதற்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்குத் தொடங்கி நடைபெற்று வருகிறது. மாலை 6 மணியுடன் இது நிறைவு பெறும். 5 தொகுதிகளிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here