கலைஞர் நினைவகத்திற்கு மலேசியத் தமிழர் தன்மான இயக்கமும் மலேசியத் திராவிடர் கழகமும் மரியாதை

0
87

இன்று கலைஞர் நினைவகத்திற்கு மலேசியத் தமிழர் தன்மான இயக்கத் தலைவரும் பிரபல ஊடகவியலாளருமான எழுத்தாண்மை ஏந்தல் பெரு.அ.தமிழ்மணி சென்று மலர்வலையம் வைத்து மரியாதைச் செலுத்தினார்.  அவருடன் மலேசியத் திராவிடர் கழகத்தலைவர் எப்.காந்தராசும் பங்கேற்று மரியாதைச் செலுத்தினார்.

 

தமிழக திராவிடர் கழக பொதுக்குழுத்தலைவர் க. அறிவுக்கரசும், உலகத் தமிழ்ப்பண்பாட்டு இயக்கத்தலைவர் வ மு சே திருவள்ளுவரும் தன்மான இயக்கப்பபொருளாளர் சிரிதனும் இந்த நினைவகத்தில் பங்கேற்றார்.

 

 

ஒருவாரக்கால பகுத்தறவுப்பயணத்தை மேற்கொண்ட தமிழ்மணி,  இன்று இனமானப்பேராசியர் க.அன்பழகனையும், திமுக தலைவர் தளபதி ஸ்டாலினையும், திக தலைவர் ஆசிரியர் கி. வீரமணியையும் சந்தித்தார். நாளை அவர் தலைமையிலான குழு திருச்சிக்கு பயணமாகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here