கால்பந்து வீரரான கிறிஷ்டியன் ரொனால்டோ தகுதிச் சுற்று ஆட்டங்களில் 24 கோல்கள் அடித்து சாதனை

0
12

போர்ச்சுகல் நாட்டின் நட்சத்திர வீரரான கிறிஷ்டியன் ரொனால்டோ ஐரோப்பிய தகுதிச் சுற்று ஆட்டங்களில் 24 கோல்கள் அடித்து சாதனை படைத்தார். லிதுவேனியாவுக்கு எதிராக 4 கோல்கள் அடித்ததுடன், தகுதிச்சுற்று ஆட்டங்களில் ரொனால்டோவின் கோல் எண்ணிக்கை 24 ஆக உயர்ந்தது.  சர்வதேச போட்டிகளில் அதிக கோல்கள்(93) அடித்த ஐரோப்பிய கால்பந்து வீரர் என்ற சாதனையும் ரொனால்டோ வசமே உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.