காஷ்மீரில் 2 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை!

0
155

ஜம்மு-காஷ்மீர் மாநிலம் நவ்காம் மாவட்டத்தில் பதுங்கியிருந்த தீவிரவாதிகளுக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் இடையே பயங்கரத் துப்பாக்கிச் சண்டை நடந்தது. இதில், 2 தீவிரவாதிகளை பாதுகாப்புப் படையினர் சுட்டுக் கொன்றனர். சுமார் 3 மணி நேரம் நடந்த துப்பாக்கிச் சண்டையைத் தொடர்ந்து, அங்கு மேலும் தீவிரவாதிகள் பதுங்கியுள்ளனரா என்று தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.