காஷ்மீர் விவகாரத்தில் இந்தியாவிற்கு வங்காளதேசம் ஆதரவு

0
17

காஷ்மீர் மாநிலத்தின் சிறப்பு அந்தஸ்தை நீக்கிய மத்திய அரசு, அந்த மாநிலத்தை ஜம்மு–காஷ்மீர், லடாக் என 2 யூனியன் பிரதேசங்களாக பிரித்தது. இதற்கு பாகிஸ்தான் கடும் எதிர்ப்பை தெரிவித்தது. இந்த விவகாரத்தை சர்வதேச நீதிமன்றத்திற்கு கொண்டு செல்ல உள்ளதாக பாகிஸ்தான் கூறியுள்ளது. இந்நிலையில் ஜம்மு காஷ்மீர் இந்தியாவின் உள்விவகாரம் என வங்காளதேசம் இந்தியாவிற்கு ஆதரவு தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.