கிண்டல் செய்வது தேவையற்றது

0
11

கோலாலம்பூர், ஆக.13- பல விவகாரங்கள் மீதும் கருத்துரைக்கப்படுகிறது என்று கூறிய சுங்கை பீலேக் சட்டமன்ற உறுப்பினர் ரோனி லியூ, நாட்டு நான்மைக்காகத்தான் அப்படிப்பட்ட “ஆக்ககரமான” கருத்துகள் முன்வைக்கப்படுகின்றன என்கிறார்.எனவே, தன்னையோ கிள்ளான் ஜசெக.  நாடாளுமன்ற உறுப்பினர் சார்ல்ஸ் சநிதியாகுவையோ பிரதமர் துன் மகா​தீர் முகமதுகேலி செய்வதோ, நையாண்டி செய்வதோ அவசியமற்றது என்றார் அவர்.

இனிமேல் அறிக்கை விடுப்பதற்குமுன் ஜசெக தலைவர்களைக் கேட்டுக்கொண்டுதான் அறிக்கை விடுப்பேன் என்று மகா​தீர் கேலி செய்திருப்பது பற்றி லியூ கருத்துரைத்தார்.

.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.