கிரீஸில் கடும் நிலநடுக்கம்!

0
11

கிரீஸ் நாட்டில் உள்ள ஒரு சுற்றுலாத் தீவில் இன்று அதிகாலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் இது 6.8 ஆகப் பதிவாகியுள்ளது. ஜகிந்தோஸ் தீவில் இன்று அதிகாலை 4.25 மணிக்கு ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தல் மக்கள் பீதியடைந்து, அலறியடித்துக் கொண்டு ஓடி வந்து தெருக்களில் தஞ்சமடைந்தனர். ஆனாலும் உயிர்ச் சேதமோ பொருள் சேதமோ இல்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here