கேஎல்ஐஎ-யிலுள்ள தேன் கூடை எம்.எ.எச்.பீஅகற்றியது!

0
62

பெட்டாலிங் ஜெயா: ஜனவரி 8 ம் தேசி கோலாலம்பூர் அனைத்துலக  விமான நிலையத்தில் (கேஎல்ஐஎ 2) தேனீக்கள்கூடு கட்டி இருந்ததைத் தொடர்ந்து பல சர்ச்சைகள் எழுந்த வண்ணமாக உள்ளது. மேலும் நேற்று மற்றொரு தேனீக்கள்கூட்டம் கேஎல்ஐஎ 1-யில் கூடு கட்டியது.

அதனைத் தொடர்ந்து மலேசிய விமானநிலையங்கள் ஹோல்டிங்ஸ் பெர்ஹாட் (எம்.எ.எச்.பீ) தலைமை நிர்வாக அதிகாரி ராஜா அஸ்மி ராஜா நாஜூடின் மற்றும் அவரது குழு, தேனீக்களை அகற்ற, நிபுணர்களைத் தொடர்புக் கொண்டனர்.

வெள்ளிக்கிழமை(ஜனவரி 11) காலை,கேஎல்ஐஎ 2 விமானத்தில் தேனீ கூடு மை பீ மீட்பு குழுவினரால்அகற்றப்பட்டது என்று எம்.எ.எச்.பீ அறிவித்தது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here