கேன்சர் சிகிச்சை முடிந்து மும்பை திரும்பினார் சோனாலி பிந்த்ரே!

0
82

`காதலர் தினம்` பட நாயகி சோனாலி பிந்த்ரே மெடாஸ்டாடிக் கேன்சரால் பாதிக்கப்பட்டு கடந்த ஜூலை மாதம் 5ம் தேதி முதல் அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள பிரபல மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். சமீபத்தில் தனக்கு புற்றுநோய் பாதிக்கப்பட்டுள்ளதாக வெளிப்படையாகவே அறிவித்திருந்தார். இந்நிலையில் 5 மாத சிகிச்சைக்குப் பிறகு நேற்று அவர் தனது சொந்த ஊரான மும்பை திரும்பினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here