கேரளா வெள்ளம் உதவிக்கரம் நீட்டிய சூர்யா – கார்த்தி

0
44

கேரளா வெள்ளத்தில் சிக்கி இதுவரை 102 பேர் உயிரிழந்துள்ளனர். காணாமல் போன 50-க்கும் அதிகமானோரைத் தேடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. சுமார் 2.2 லட்சம் பேர் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.இந்நிலையில் வெள்ளத்தில் நிலைகுலைந்திருக்கும் கேரளா, கர்நாடக  மக்களுக்கு நடிகர் சூர்யா மற்றும் அவரது சகோதரர் கார்த்தி இணைந்து ரூ.10 லட்சம் நிதியுதவி அளித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.