கைதிகளை முன்கூட்டியே விடுவிப்பது குறித்து பரிசீலிக்க உத்தரவு!

0
9
தமிழக சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள 65 வயதுக்கு மேற்பட்ட கைதிகளை முன்கூட்டியே விடுவிப்பது குறித்து பரிசீலிக்க அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் மூத்த வழக்கறிஞர் வைகை இன்று அறிக்கை தாக்கல் செய்துள்ளார். இதற்குமுன்னதாக சிறைகளில் கைதிகள் மரணமடைவது தொடர்பாக நேரில் ஆய்வு செய்து அறிக்கை அளிக்கும்படி வைகை நியமித்து ஐகோர்ட் உத்தரவிட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here