கோத்தபய ராஜபக்சேவை எதிர்த்து சஜித் பிரேமதாசாவை களமிறக்க முடிவு

0
13

இலங்கை அதிபர் தேர்தலில் கோத்தபய ராஜபக்சேவை எதிர்த்து ஐக்கிய தேசிய கட்சியின் துணை தலைவரும், அமைச்சருமான சஜித் பிரேமதாசாவை களமிறக்க கட்சியில் ஆதரவு பெருகி வருகிறது. கொழும்புவில் பேசிய இலங்கை சிறப்பு மண்டல வளர்ச்சித்துறை அமைச்சர் வி.ராதாகிருஷ்ணன் தமிழ் மற்றும் சிங்கள சமூகத்திடம் சஜித் பிரேமதாசாவுக்கு நல்ல ஆதரவு இருப்பதாக கூறினார். இலங்கையில் இந்த ஆண்டு இறுதியில் அதிபர் பதவிக்கான தேர்தல் நடைபெற உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.