சட்டவிரோத பண மாற்றம்: ஜாஹிர் நாயக்கை கைது செய்வதற்கு பிடிவாரண்ட்  பிறக்கப்பட்டது

0
38

மலேசியா​வில் தங்கியுள்ள சர்ச்சைக்குரிய சமயப்போதகர் ஜாஹிர் நாயக்கை கைது செய்து, இந்தியாவின் நீதிமன்றத்தில் நிறுத்துவதற்கு கைது ஆணை  உத்தரவு பிறபிக்கப்பட்டுள்ளது.

சட்டவிரோத பண  மாற்றம்  தொடர்பில் மும்பை நீதிமன்றத்தில் குற்றச்சாட்டை எதிர்நோக்கியுள்ள 53 வயது ஜாஹீரை முன்ஜா​மீனின்றி கைது செய்வதற்கு நீதிபதி பி.பி.ராஜ்வித்யா பிடிவாரண்டை நேற்று வெளியிட்டுள்ளார்  என்று என்.டி.டி.வி. செய்தி நிறுவனம் கூறுகிறது.

அதற்கு முன்பு, வழக்குமனு ஒன்றை தாக்கல் செய்துள்ள ஜாஹிரின் வழக்கறிஞர், மும்பை ​நீதிமன்றத்தில் ஜாஹிர் ஆஜராவதற்கு இரண்டு மாத  கால  அவகாசத்தை  கோரியிருந்தார். எனினும் அவரின் விண்ணப்பத்தை நீதிமன்றம் நிராகரித்தது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.