சத்தீஸ்கரில் தூர்தர்சன் கேமராமேனை சுட்டுக்கொன்ற மாவோயிஸ்டுகள்!

0
49
சத்தீஸ்கரில் தூர்தர்சன் கேமராமேனை மாவோயிஸ்டுகள் சுட்டுக்கொன்றனர். தாண்டேவாடாவில் மாவோயிஸ்டுகள் நடத்திய தாக்குதலில் கேமராமேன் உயிரிழந்துள்ளார். மேலும், மாவோயிஸ்டுகள் தாக்குதலில் 2 வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். தூர்தர்சன் கேமராமேன் சுட்டுக் கொல்லப்பட்டது ஊடகத்துறையில் பெரும் பரபரப்பை ஏற்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here