சமூக சேவையாளர்கள் நல்லகண்ணு , கக்கனுக்கு வாடகை இல்லா வீடு

0
29
மூத்த அரசியல்வாதி நல்லகண்ணு மற்றும் கக்கன் ஆகிய மாபெரும் தலைவர்களுக்கு விரும்பும் இடத்தில் வாடகை இல்லாத வீடுகள் அவர்களுக்கு ஒதுக்கப்படும் எனவும் அதற்கு அரசு கடமைப்பட்டிருப்பதாகவும் துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
சட்டப்பேரவையில்தமிமுன் அன்சார கேள்விக்குப் பதிலளித்து பேசிய தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், முன்னாள் அமைச்சர் கக்கனுக்கு ஒதுக்கப்பட்ட வீடு அவரது மறைவுக்கு பிறகு மனைவிக்கும், மனைவிக்கு பிறகு மகன்களுக்கும் ஒதுக்கப்பட்டதாக தெரிவித்தார்.
அதே போல மூத்த அரசியல்வாதி நல்லகண்ணு, கக்கன் குடும்பத்தினருக்கும் 1954-ம் ஆண்டு கட்டப்பட்ட வீடுகள் என்பதால் அதற்கு மாற்று வீடுகள் ஏற்பாடு செய்யப்பட்டது என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.